Friday, July 29, 2011

பர்வதமலை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.

சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக்காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு.

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்

பர்வத மலை
பர்வத மலை
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.
கடப்பாரைப் படி

கடப்பாரைப் படி

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தண்டவாளப் படி

தண்டவாளப் படி

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

இறங்கும் பக்தர்

இறங்கும் பக்தர்

இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.

பருவத மலை

பருவத மலை

¾¢ÕÅñ½¡Á¨Ä Á¡Åð¼ò¾¢ø §À¡é÷ Åð¼ò¾¢ø §À¡éâĢÕóÐ ¦¾ý§Áü§¸ 20 ¸¢Á£ àÃò¾¢Öõ, ¦ºí¸ò¾¢Ä¢ÕóРż¸¢Æ째 30 ¸¢Á£ àÃò¾¢Öõ, ¾¢ÕÅñ½¡Á¨Ä¢ø þÕóРż§Áü§¸ 30 ¸¢Á£ àÃò¾¢Öõ ¯ûÇÐ "À÷žÁ¨Ä". §À¡éâĢÕóÐ ¦ºí¸õ ¦ºøÖõ º¡¨Ä¢ø, ¦¾ý Á¡¾¢Áí¸Äõ (¦¾ý Á¸¡§¾ÅÁí¸Äõ) ±ýÈ °Ã¢Ä¢ÕóÐ ¸¼Ä¡Ê ±ýÈ °÷ Ũà ¦ºøÖõ º¡¨Ä «Õ¸¡¨Á¢ø §Áü§¸ þõÁ¨Ä Ţ¡À¢òÐûÇÐ. þõÁ¨ÄìÌ ¸¢Æ째 ¦¾ý Á¡¾¢Áí¸Äõ ±ýÈ ¦¾ý Á¸¡§¾ÅÁí¸Äõ ¸¢Ã¡Óõ, ¦¾ü§¸ ¸¼Ä¡Ê ±ýÈ ¸¢Ã¡ÁÓõ, §Áü§¸ ¸¡ó¾õÀ¡¨ÇÂõ ±ýÈ ¸¢Ã¡ÁÓõ, ż째 ãÄ측Π±ýÈ ¸¢Ã¡ÁÓõ «¨ÁóÐûÇÉ. þõÁ¨Ä¢ý ¯ÂÃõ ÍÁ¡÷ 4,500 «Ê¸û. þõÁ¨Ä ÍÁ¡÷ 5,500 ²ì¸÷ ¿¢ÄôÀÃôÀ¢ø ÀÃóРŢâóÐ «¨ÁóÐûÇÐ. þõÁ¨ÄìÌ 7 º¨¼ôÀ¢Ã¢×¸û ¯ûÇÉ. þõÁ¨ÄìÌ ¿Å¢Ã Á¨Ä, ¾¢Ã¢ÝÄ ¸¢Ã¢, À÷ž ¸¢Ã¢, ¦¾ý¸Â¢Ä¡Âõ ±ýÈ ¦ÀÂ÷¸Ùõ ¯ñÎ. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø ¯ûÇ ¦Àâ ºÁ¾Ç À¡¨È¢ý Á£Ð «Æ¸¢Â §¸¡Â¢ø ´ýÚ ¸ð¼ôÀðÎûÇÐ. þ째¡Â¢Ä¢ø ÁøÄ¢¸¡÷ͧɊÅà ÍÅ¡Á¢Ôõ, À¢ÃõÁáõÀ¢¨¸ «õÁÛõ ±Øó¾ÕÇ¢ ¯ûÇ¡÷¸û. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø, ¯ûÇ Áü¦È¡Õ À¡¨È¢ý Á£Ð ¸¼Ä¡Ê ¦ÁªÉ §Â¡¸¢ ÍÅ¡Á¢¸Ç¢ý ¬º¢ÃÁõ «ÆÌÈ «¨Áì¸ôÀðÎûÇÐ.

À÷žÁ¨ÄÔõ, «¾ý §Áü§¸ «¨ÁóÐûÇ ºùÅ¡Ð Á¨Äò ¦¾¡¼Õõ ÁüÚõ þõÁ¨Ä¨Ç ÍüÈ¢ ¯ûÇ À̾¢¸Ùõ Àñ¨¼¸¡Äò¾¢ø "ÀÄÌýÈì §¸¡ð¼õ" ±ýÚ «¨Æì¸ôÀð¼Ð. þôÀ̾¢¨Â "ÀøÌýÈì §¸¡ð¼òÐî ¦ºí¸ñ Á¡òЧÅû ¿ýÉý §ºö ¿ýÉý" ±ýÈ ÁýÉý "¦ºí¸ñÁ¡" ±ýÈ ¿¸Ã¢Ä¢ÕóÐ ¬ñ¼¾¡¸ «¸¿¡ëüÈ¢ø ÜÈôÀðÎûÇÐ. þó¾ ¦ºí¸ñÁ¡ ±ýÈ ¿¸Ãõ ¾ü§À¡Ð ÁÚÅ¢ "¦ºí¸õ" ±ýÚ «¨Æì¸ôÀθ¢ýÈÐ. þÐ ¾¢ÕÅñ½¡Á¨ÄìÌ §Áü§¸ ÍÁ¡÷ 35 ¸¢Á£ àÃò¾¢ø «¨ÁóÐûÇÐ. þõÁýÉý ¸¡Äò¾¢ø, À÷žÁ¨Ä §Áø, º¢í¸ì ¸¢½Ú ±ýÈ þ¼òÐìÌ «Õ¸¢ø ´Õ §¸¡ð¨¼ ¸ð¼ôÀð¼¾ü¸¡É «¨¼Â¡Á¡¸ Á¾¢ø ÍÅ÷ ¯ûÇÐ. Á¨ÄÔ¢ø ¯ûǾ¡ø, þ째¡ð¨¼ À¨¸Å÷¸Ç¢¼Á¢ÕóÐ À¡Ð¸¡ôÀ¢ü¸¡¸ ÀÂý ÀÎò¾ôÀðÎ þÕì¸Ä¡õ.

¬º¢ÃÁõ «¨ÁóÐûÇ À¡¨È¨Â ¸¼óÐ ¦ºýÈ¡ø, ÁüÚ¦Á¡Õ ¦ºíÌò¾¡É ¦Àâ À¡¨È «¨ÁóÐûÇÐ. À÷žÁ¨Ä¢ý ¯îº¢Â¡¸ «¨ÁóÐûÇ þôÀ¡¨È¢ý §Áø, «Æ¸¢Â §¸¡Â¢ø ´ýÚ «¨ÁóÐûÇÐ. þ째¡Â¢ø ¿ýÉý ±ýÈ ÁýÉý ¸¡Äò¾¢ø, ÍÁ¡÷ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ ÓýÀ¡¸ ¸ð¼ôÀð¼Ð ±ýÚ ¿õÀôÀθ¢ýÈÐ. þ째¡Â¢Ä¢ø ÁøÄ¢¸¡÷ͧɊÅà ÍÅ¡Á¢Ôõ, À¢ÃõÁáõÀ¢¨¸ «õÁÛõ ±Øó¾ÕÇ¢ ¯ûÇ¡÷¸û. þ째¡Â¢Ä¢ø Å¢¿¡Â¸÷, ÓÕ¸÷, Å£ÃÀò¾¢Ã÷ ÁüÚõ §À¡¸÷ ¬¸¢§Â¡ÃÐ ¾¢Õ¯ÕÅ¨Ä¸Ùõ «¨Áì¸ôÀðÎûÇÐ. þíÌ ±Øó¾ÕÇ¢ÔûÇ º¢ÅÛìÌ "¸¡Ã¢ÔñÊì ¸¼×û" ±ýÈ ¦ÀÂÕõ ¯ñÎ. ¸Ã¢Â ¿¢ÈÓ¨¼Â Å¢„ò¨¾ ¯ñ¼¾¡ø þô¦ÀÂ÷ ÅÆí¸ôÀθ¢ýÈÐ. þЧŠ¾ü§À¡Ð ÁÕÅ¢ ‚¸¡Ç¸ñËŠÅÃ÷ ±ýÚõ, ‚¸¨Ã¸ñËŠÅÃ÷ ±ýÚõ ÅÆí¸ôÀθ¢ýÈÐ.

º¢ò¾÷¸Ùõ, »¡É¢¸Ùõ, ÓÉ¢Å÷¸Ùõ þõÁ¨Ä¢ø «åÀÁ¡¸ ¯ûÇÉ÷. þÂü¨¸ ±Æ¢ø Ýúó¾ Á¨ÄîºÃ¢×¸Ùõ, ¯¼ÖìÌõ ÁÉÐìÌõ ¬§Ã¡ì¸¢Âò¨¾Ôõ ¯ü¸ò¨¾Ôõ ¾Õõ ãÄ¢¨¸¸Ùõ, ãÄ¢¨¸ ¸¡üÚõ, Á¨Ä¢ø ¬í¸¡í§¸ «¨ÁóÐûÇ Ì¨¸¸Ùõ, ¾Åò¾¢ø ®ÎÀ¼ «Å÷¸ÙìÌ ¦ÀâÐõ ¯¾×¸¢ýÈÐ. Á¨Ä§ÂȢøÖõ Àì¾÷¸û ÀÄÕìÌ þÅ÷¸Ç¢ý ¾Ã¢ºÉÓõ, «ÕÙõ þýÚõ ¸¢ðΞ¡¸ ÀÄ÷ ¦¾Ã¢Å¢òÐûÇÉ÷. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø, ¸üÀ¸ Å¢Õðºõ §º¡¾¢ôÀ¢Ã¸¡ºÁ¡ö ¯ûǾ¡¸×õ, «Ð þýÚõ ÀÄ Àì¾÷¸ÙìÌ ¸¡ðº¢ «Ç¢ôÀ¾¡¸×õ ¿õÀôÀθ¢ýÈÐ.

þõÁ¨Ä¢ø ÀÄ «üÒ¾Á¡É «Ã¢Â ãÄ¢¨¸¸û ¯ûÇÉ. ¬û Å¢ÃðÊ, §Àö Å¢ÃðÊ, ¸ÕóÐǺ¢, ¸Õ¦¿¡îº¢, ¸Õ°Áò¨¾, ¸Õ¦¿øÄ¢, º¢ÅÉ¡÷ §ÅõÒ, ³óÐ ÁüÚõ «¾üÌ §ÁÖõ þ¨Ä «Îì̸¨Ä ¯¨¼Â Á¸¡Å¢øÅõ, ¦Åû¦ÇÕìÌ ÁüÚõ µÃ¢¾ú ¾¡Á¨Ã ¬¸¢Â «È¢Â ãÄ¢¨¸¸û þýÚõ þõÁ¨Ä¢ø ¸¢¨¼ì¸¢ýÈÐ. §¸¡¨¼ ÁüÚõ ÅÈ𺢠¸¡Äí¸Ç¢ø ܼ ¾ý þ¨Ä¸Ç¢ø ¿£¨Ãî ¦º¡ðÊ즸¡ñÊÕìÌõ "¦º¡ðÎ ¿£Ä¢" ±ýÈ «È¢Â ãÄ¢¨¸Ôõ, š¢ø §À¡ðÎ ¦ÁýÈ ¯¼ý µÃ¢¼ò¾¢ø þÕóÐ Áü§È¡÷ þ¼òÐìÌ ¦ºøÖõ ºì¾¢¨Â ¾Õõ "Á½¢" ±ýÈ «È¢Â ãÄ¢¨¸Ôõ þõÁ¨Ä¢ø ¯ûÇÐ. ¿¡ðÊý ÀÄ À¡¸í¸Ç¢ø þÕóÐ þõãÄ¢¨¸¸¨Ç §¾Ê ÀÄ º¢ò¾ ¨Åò¾¢Â÷¸Ùõ, Áó¾¢ÃÅ¡¾¢¸Ùõ, ¬Ã¡îº¢Â¡Ç÷¸Ùõ þó¾ À÷žÁ¨ÄìÌ ÅÕŨ¾ þýÚõ ¸¡½Ä¡õ.

Monday, July 25, 2011

தீக்ஷித கீர்த்தனை -

(பல்லவி)
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹி மாம் லலிதே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே

(ஸமஷ்டி சரணம்)
ராகாசந்த்ரமுகீ ரக்ஷித *கோலமுகீ
ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ
சாகம்பரி சாதோதரி சந்த்ரகலாதரி
சங்கரி சங்கர குருகுஹ பக்த வசங்கரி
ஏகாக்ஷரி புவநேச்வரி ஈசப்ரியகரி
ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுர ஸுந்தரி

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் திருவாரூர் கமலாம்பிகை குறித்து
ஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடலை இயற்றினார்கள்.
*கோலமுகீ என்பது வாராஹி வடிவத்தைக் குறிப்பது

இப்பாடலை அமெரிக்க மாணவர்கள் தெளிவாக
அழகுறப் பாடியுள்ளனர் –

தீக்ஷித கீர்த்தனை -

(பல்லவி)
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹி மாம் லலிதே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே

(ஸமஷ்டி சரணம்)
ராகாசந்த்ரமுகீ ரக்ஷித *கோலமுகீ
ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ
சாகம்பரி சாதோதரி சந்த்ரகலாதரி
சங்கரி சங்கர குருகுஹ பக்த வசங்கரி
ஏகாக்ஷரி புவநேச்வரி ஈசப்ரியகரி
ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுர ஸுந்தரி

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் திருவாரூர் கமலாம்பிகை குறித்து
ஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடலை இயற்றினார்கள்.
*கோலமுகீ என்பது வாராஹி வடிவத்தைக் குறிப்பது

இப்பாடலை அமெரிக்க மாணவர்கள் தெளிவாக
அழகுறப் பாடியுள்ளனர் –

*காஞ்சிபுரம் காமாட்சி #1***

நகரங்களில் தனி சிறந்தது காஞ்சி. இங்கே அருளாட்சி புரிவது அன்னை காமாட்சி.
கயல்கண்ணி காமாட்சி வீற்றிருக்கும் திருக்கோயில் தலையாய சக்தி பீடங்களில்
ஒன்று இத்திருக்கோயில் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் பெருமை கொண்டது என்பது
கூடுதல் சிறப்பு.

பின்னணியில் பிரமிக்க வைக்கும் வரலாறுகள் பல.

பிரம்மதேவன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்துபட்ட அசுரர்களை மீண்டும்
உயிர்ப்பித்து
வரங்களை அள்ளிதர ஆசை கொண்டான்.அருந்தவம் இயற்றி அளப்பரிய சக்தியை அடையும்
நோக்கில் காஞ்சியை வந்தடைந்தான்.

நான்முகன்னின் தவத்துக்கு காவல் இருக்க மதுகைடபர் எனும் இரு அரக்கர்களைத்
தோற்று

வித்தான்.bநாராயணன். கொடிய அரக்கர் குலம் மீண்டும் உயிர் பெற்று விட்டால்
அண்டத்துகே அபாயம் என்று கவலை கொண்டாள் பராசக்தி.

தனது மாயையினால் மஹாவிஷ்ணு வடிவமேற்றாள்.மதுகைடபர் அவளைத் திருமால் என

எண்ணிப் பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவினாள்.அது
மதுகைடபரின் சிரங்களை அறுத்தது.

பிரம்மதேவனின் தவம் கலைந்தது.அவன் கோபம் கண்டு,மஹாவிஷ்ணுவின் தோற்றத்தில்
இருந்த பராசக்தி பயந்து ஓடுவதைப் போல் தென்திசையில் ஓடினாள்.பிரம்மதேவன் அந்த
விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மா ஸ்திரத்தை பிரயோகிக்க
முயன்றான்.விஷ்ணுமூர்த்தியாக இருந்த தேவி,

,''பிரம்ம தேவனே, உன் காவாளிகளின் உயிர்களைக் கொய்தவர் உருத்திர மூர்த்தியே!
உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார்'' என்று இரு கரங்களையும் எதிரில் நீட்டிக்
கூவினாள்.

பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள், பராசக்தி உருத்திரமூர்த்தியின் வடிவம்
தாங்கி வடக்குத் திசையில் ஓடினாள். பிரம்மன் ஓடோடிச் சென்று உருத்திர
மூர்த்தியின் நெருங்கினான். உருத்திர மூர்த்தி வடிவம்,பிரம்மனின் தவம்
கலைந்தற்குத் தானும் காரணம்ல்ல என்று பகர்ந்தது. பிரம்மன் குழம்பினான்.

உருத்திர மூர்த்தியாகிய பராசக்தி அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்.பிரம்மன்
மேலும் திகைத்து விஷ்ணுமூர்த்தி இருந்த திசை பக்கம் திரும்ப, அன்னை அந்த
வடிவையும் மறைந்து போகச் செய்தாள். அந்த நாள் முதல் வடக்கு திசையில் காட்சி
தந்த சிவ வடிவானது ஆம்பர விருசா(மாமரம்) ரூபமாய் மாறி ஏகாம்பரம் ஆனது. அங்கே
ஏகாம்பரநாதனுக்கு ஒரு கோயில் எழுந்தது.தென் திசையில் காட்சி தந்த திருமால்
வடிவு வரதராஜ மூர்த்தியாகக் கோயில் கொண்டது.இந்த இரண்டுருவாகக் காட்சி தந்த
பராசக்தியோ இருவருக்கும் இடையில் காமாட்சி

தேவி என்ற திருநாமத்துடன் பிரகாசிக்கத் தொடங்கினாள்.

இன்னொரு புறம்.

பந்தகாசுரன் என்ற அரக்கன் பத்தாயிரம் யானை பலம் கொண்டிருந்தான்.'ஐந்து
வயதுப்பெண் குழந்தையால் மட்டுமே என் உயிர் போக வேண்டும்'' என்று ஈசனிடம்
வித்தியாச வரத்தையும் பெற்றிருந்தான்.அவனால் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தபட்ட
முனிவர்கள், தேவர்கள் மீது, ஈஸ்வரன் கருணை கொண்டான். சில உத்தரவுகள்
இட்டான்.ஆண்டவன் பணித்தபடி தேவர்கள் கயிலை அருகிலிருந்த கோமுகத்தில் ஒரு
சுரங்கப் பாதையில் ஒளிந்தனர்.அந்தப் பாதை காஞ்சியில் வந்து முடிவடைந்தது.

அந்த இடத்தில், ஒரு மண்டபம்.அதன் பீடத்தில் அமர்ந்திருந்தாள்,ஓர் அன்னை.அவர்கள்
பார்வை பட்டதும்,மறைந்தாள்.உருவம் அருவம் ஆன போதிலும் கூட,கண்ணில் கண்ட
உருவத்தை

தேவர்கள் நெஞ்சில் இருத்தி வணங்கினர்.பந்தகாசுரன் மாயமான தேவர்களையும்
முனிவர்களையும் தேடித்தேடிக் களைத்தாள்.

உரிய நேரத்தில், அன்னை ஐந்து வயது பாலகியாக உருவெடுத்தாள்.பந்தகாசுரனின் கழுத்தில்
ஒரு காலையும், மார்பில் ஒரு பாதத்தையும் பதித்தாள்.பந்தகாரன் பார்க்கையில்,அப்பெண்
குழந்தை, பதினெட்டு கரங்களும் அவற்றில் பயங்கர ஆயுதங்களையும்கொண்ட பைரவியாய்
மாறினாள். பந்தகாரனை வதம் செய்தாள் தேவர் முதலானோரிடம் அந்த ஐந்து வயதுப் பாலகி
உத்தரவிட்டாள்.

''அரக்கனின் உடலைப் புதைந்து, அதன் மேல் ஒரு வெற்றி கம்பம் நடுங்கள்.சுரங்க
மண்டபத்துக்கு

நேர் மேலே இருபத்து நான்கு காயத்ரி மந்திரங்களே இருபத்து நான்கு தூண்களாக
விளங்கும் வண்ணம் ஒரு மண்டபம் கட்டுங்கள். எனக்கொரு விக்கிரம் செய்து மையத்தில்
ஒரு மாணிக்க சிம்மாசனத்தில் அமர்த்துங்கள். வெளியில் அமர்ந்து தியானம்
செய்யுங்கள்.விடிந்தவுடன் நான் யார் என்பது உங்களுக்குத் தெரியும்
அரக்கனின் உடலைப் புதைந்து, அதன் மேல் ஒரு வெற்றி கம்பம் நடுங்கள்.சுரங்க
மண்டபத்துக்கு நேர் மேலே இருபத்து நான்கு காயத்ரி மந்திரங்களே இருபத்துநான்கு
தூண்களாக விளங்கும் வண்ணம் ஒரு மண்டபம் கட்டுங்கள். எனக்கொரு விக்கிரம் செய்து
மையத்தில் ஒரு மாணிக்க சிம்மாசனத்தில் அமர்த்துங்கள். வெளியில் அமர்ந்து
தியானம் செய்யுங்கள்.விடிந்தவுடன் நான் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.

தேவர்களும் குழந்தை கூறிய வண்ண்மே செய்தனர்.விடிந்தவுடன் கதவை திறந்து
பார்த்தன்ர்.

அங்கே......,சிம்மாசனத்தில் தேவர்கள் செய்து வைத்த வடிவான விக்கிரகத்தைக்
காணவில்லை.பதிலாக,காமாட்சி அன்னையே அங்கே வீற்றிருந்தாள்.

தேவார்களே... நானே இராஜராஜேஸ்வரி, ஆதிசக்தி,அசுரர் குலம் தழைக்க
பிரம்மன் தவம் செய்ததால்,காமாட்சியாய் அவதரித்து அதைக் கலைத்தேன்.

ஐந்து வயது பாலகியால் தான் பந்தகாசுரனுக்கு மரணம் சம்பவிக்கும்
என்பதால், அவ்வடிவம் கொண்டேன்.உங்களுக்கு தரிசனம் தருவதற்கு
நீங்கள் பிரதிஷ்டை செய்த விக்கிரகத்திலும் குடியேறினேன்.இனி நான்
சுரங்க மண்ட்பத்திலும்,இங்குமாய் என்றும் இருப்பேன் என்று
வாக்கு அளித்தாள்.

தேவர்கள் அமைத்த காயத்ரி மண்டபத்தில் அன்னை காமாட்சி காட்சி
தந்தது பங்குனி மாதம்,கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, வெள்ளிக்கிழமை.
இந்த அவதார் காலத்தில் தேவியைத் தரிசித்து பூஜைசெய்தால் கோடி
யாகங்கள் செய்த பலனை அடைய முடியும் என்ற காரனத்தால் துர்வாச
மகரிஷி தமது சீடர்களுடன் அங்கே வந்து அன்னையைப் போற்றி
வணங்கினார்.

அன்னையின் சந்திக்கு அருகில் துர்வாச மகரிஷி வீற்ற கோலத்தில் இருப்பதை இன்றும்
காணலாம்.

காஞ்சியில் காமாட்சியைப் பூஜை செய்ய ஒரு முறை பிரம்மன் வந்திருந்தான் அப்போது
காயத்ரி மண்டபத்தில் பாதம் பதித்து நின்றதால், பிரம்மனின் கண்கள் கொஞ்சம்
கொஞ்சமாக ஒளியிழந்தான்.
சரஸ்வதி அருளிபடி, அவன் மீண்டும் காமாட்சி கோயிலுக்குச் சென்று
ஸ்ரீசக்ர பூஜை செய்தான்,அவன் பார்வை மீண்டது.
பிரம்மன் கேட்டுக் கொண்டபடி, காயத்ரி மண்டபத்தை மிதிக்கும் எவரும்ஸ்ரீ
சக்ரத்தை வணங்குவதன் மூலம் எந்த பாவத்துக்கும் ஆளாகாமல் இருக்கும் வரத்தை அன்னை
அருள் பாலித்தாள்.
அன்று முதல் காஞ்சியில் சிறப்பான பூஜைகள் நடக்கின்றன.ஸ்ரீ சகரத்தில் யந்த்ர
காமாட்சி சிறப்பான பூஜைகள் நடக்கின்றன. ஸ்ரீசக்ரத்தில் யந்த்ர காமாட்சி என்னும்
திருநாமத்துடன் கண்களுக்குப் புலப்படாமல் வாசம் செய்து வருகிறாள் அம்பிகை.

இந்த சக்ரத்தின் மையப்பகுதியில் இருக்கும் புள்ளியே அம்பிகை.
ஸ்ரீசக்ரத்தின் ஒவ்வொரு கோணத்தில் செ அம்பிகையின் பரிவார
தேவதைகள் பாங்குடன் வீற்றிருக்கினர்.ஸ்ரீசக்ரத்தைச் சுற்றி பிரதிஷ்டை
செய்தார் ஆதிசங்கரர்.

இராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பலிபீடம்.கொடிமரம்
பிராகாரத்தை பிரதட்சணமாக வந்தால் குளத்தைச் சுற்றி வந்தால்
அஷ்டபூஜ துர்க்கை. கோயிலுக்குள் நுழைவுடன் நாகசுப்ரமணியர்.
உள்பிராகாரத்தில் நுழையும் வாசலில் பிரசன்ன கணபதி.மற்றும்
விக்ன நிவாரண கணபதி.

உள்ளே அன்னையை அனவரமும் பூஜித்துக்கொண்டிருக்கும் துர்வாச
மகரிஷி.அவரைக் கடந்ததும், இஷ்ட சித்த கணபதி.தியான மண்டபத்தில்
உத்சவ காமாட்சி. எதிரில் சிம்ஹ வாஹனம். உத்சவ காமாட்சியைத்
தரிசித்து வலம் வந்தால்,பங்காரு காமாட்சியின் சந்நிதி.அன்னை
தஞ்சைத் தரணியை ஆளப்போய் விட்டாலும் அவள் சந்நிதியில்
ஆட்சி.

அடுத்து ஸ்ரீ அன்னபூரணி சந்நிதி.அதற்கு நேர் எதிரில் காமாட்சி சந்நிதியின்
நுழைவாயில். காமாட்சி வீற்றிருக்கும் மண்டபத்துக்கு 'காயத்ரி மண்டபம்' என்று
பெயர்.காமாட்சியின் சேனாதிபதி வாராஹி சந்நிதிக்கு இடது புறத்திலும்,மகாலட்சுமி
வலது புறத்திலும் காட்சி தருகின்றனர்.

அன்னை பத்மாசனத்தில் பாங்குடன் வீற்றிருக்கிறாள். மேல் வலது
கையில் பாசமும்,மேல் இடது கையில் அங்குசமும் காட்சி தருகின்றன.
கீழ் வலது கரத்தில் பஞ்சபுஷ்ப பாணம்.கீழ் இடது கரத்தில் கரும்பு வில்.

அன்னையின் திருவுருவத்தின் முன் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்ரம்.அதில்
அருவமாய் வாசம் புரியும் யந்தர காமாட்சி.அருகில் செளபாக்ய கணபதி
தரிசனம். சந்நிதியின் வலப்புறம் அர்த்தநாரீஸ்வரர். காமாட்சி இடது
புறத்தில் அரூப செளந்தரர்ய இலட்சுமியின் சந்நிதானம். காமாட்சியைப்
பூஜை செய்த குங்குமம்.இந்த அரூப் இலட்சுமி மேல் சொரியப்பட்டு.
அதன் பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அரூப இலட்சுமியின் வலதுபுறம் வாராஹி தரிசனம்.அவளின் எதிரே
நாபிக்கமலம் விழுந்த இடத்தை அடையாளம் காட்டும் விதமாக
நிற்கும் சந்தான ஸ்தம்பம். அருகே சந்தான கணபதி.

காமாட்சி அன்னையின் வலது புறத்தில் செளந்தர்ய இலட்சுமி.
அருகில் அவளைப் பார்த்துக் கொண்டு கள்வர் பெருமான்.
நிறைந்த மனதுடன் சந்நிதியை விட்டு வெளிப்பட்டு பிரதடணமாக
வருகையில் ஸ்ரீசக்ரத்தை இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்த
ஆதிசங்கரர் சந்நிதி. இந்த தேவியின் திருவடி தரிசனம், வினைகளை
அறுக்கும்.வேதனைகளை விலக்கும். விரும்பியதைக் கொடுக்கும்.
வெற்றிகளை அடுக்கும்!

சித்தர்களின் வழியில்..

சித்தர்களின் வழியில்..*.,

ரிஷி, சித்தர், முனிவர், ஞானி, மாதவர், யோகிகள் முதலிய சொற்கள் யாரைக்
குறிக்கின்றன?
அமானுஷ்ய ஆற்றல்களைப் பெற்ற அதிமனிதர்களை இச்சொற்கள் குறிக்கின்றன.
தற்சமயத்துக்கு இச்சொற்களுக்குரியவர்களைப் பற்றி விவரிக்காமல், சித்தர்களைப்
பற்றி மட்டுமே பார்க்கலாம்.
புலன்களை அடக்கி அகக்கருவிகளுல் ஒன்றாகிய ‘சித்தத்தைச்’ சிவபரம் பொருளிடம்
வைத்து மன ஓட்டத்தை தடுத்தவரகளே சித்தர்கள். சித்தர் இங்கேயே சிலலோகம்
தரிசித்தவர்கள் என்பர்.

திருமூலர் எட்டுவகை யோக நெறியில் பயின்று எண்வகை சித்திகளை அடையப்
பெற்றவர். அவற்றை ‘அட்டமா சித்திகள்’ என்பர். இதனை உலக நன்னைக்கும்
பொது மக்களின் மேன்மைக்கும் பயன் படுத்துவார்களே தவிர தங்களது சுய
தேவைகளை நிறைவு செய்யவோ அல்லது தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ
முற்படமாட்டார்கள்.

மனித வாழ்வு நிலையற்ற ஒன்று. ஆயினும் இதனை நீண்டதாக ஆக்க வல்ல ‘ஊனினைச்
சுருக்கி உள்ளொளி பெருக்கும்’ தன்மையினைக் கண்டு தெளிந்து போற்றுவார்கள்
சித்தர்கள்.மனித யாக்கையில் வாழுகின்ற மாக்களை மனிதப் பண்பு மக்களாக மாற்றிய
பின்னர் அவர்களுக்கு அமர நிலை தருதல் வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களே
சித்தர்கள்.இயற்கையோடு ஒன்றி வையத்தை வாழவைக்கும் குறிக்கோளே அவர்களுடையது.

சித்துக்களை அடைவதற்கு இறையருள் முக்கியமானது. பல சித்தர்கள் உபாசனைகளின் மூலம்
சித்துக்களை அடைந்தார்கள்.இந்து சமயத்திலுள்ள சித்தர்கள் முக்கியமாக
புவனேஸ்வரி, பாலா,
வாராஹி போன்ற தெய்வங்களை வழிபட்டார்கள். பாலாவுக்கு சித்தேஸ்வரி, சித்தவித்யா,
சித்தமாதா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அணிமா, மகிமா, லகுமா, கரிமா, பிராப்தி,
பிராகாம்யம்,
ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அடங்கும்

சித்தர் என்ற சொல்லுக்கு மூலம் எது என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள்
இருக்கின்றன.
மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் வரிசையில் சித்தம்
என்னும் சொல்லிலிருந்து தோன்றியது என்று சிலர் கருதுவர்.

எல்லாத் தத்துவங்களும் சித்தத்தின் சலனத்திலிருந்தே தோன்றுகின்றன.
சுருங்கக்கூறின் பிராண
வாயுவின் சலனத்தையும் பிராணனின் சலனத்தையும் பொருத்தது சித்தத்தின் சலனம்.
பிராணவாயுவின் அசைவுகூட சித்தத்தின் சலனம்தான் என்று கூறுவர்.ஆகவேதான் எத்தகைய
சித்திகளுக்கும் யோகத்துக்கும் 'சிந்தையிலே தெளிந்திருப்பவன்; செகமெல்லாம்
சிவமென்றே
அறிந்தவன்; தத்துவத்தை உணர்ந்தவன்; இவன் சித்தன்', என்று சில சித்தர் பாடல்கள்
கூறும்.
இன்னொரு அர்த்தமும் காண்பார்கள். 'சித்தி' என்றால் அடைவது என்று பொருள்.

'குறியான சிவயோகம் சித்தியாச்சு' போன்ற வரிகள் சித்தர் பாடல்களில்.
பெறற்கரிய
பேறுதனைப் பெறுதல் சித்தி. அதனைக் கைவரப்பெற்றவர் சித்தர் என்பதும் ஒரு
கருத்து.
சத் சித் ஆனந்தம்' என்றவற்றில்'சித்'திலிருந்து சித்தர் என்ற சொல்லைப் பெற்று
பொருள்
காண்பார்கள் சிலர். சிவனுக்கே சித்தன் என்ற பெயரும் உண்டு. சிவனைச் சித்தனாகக்
கண்டு சமயத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்த யோகிகள்தாம் சித்தர்
என்றும்
சொல்வார்கள். மொத்தத்தில் சிவயோக சித்தி கைகூடப்பெற்று, சிவானுபூதியைப்
பெற்றவர்களையும் அட்டமாசித்தி போன்ற ஆற்றல்களைக் கைவரப் பெற்றவர்களையும்
சித்தர்கள் என்பதே வழக்கம்.

இனி வரும் இழையில் ஒரு சில சித்தர்களின் அற்புதங்கள்,சமுதாயத்திற்கு அவர்கள்
ஆற்றிய
பணிகள் போன்ற சேதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

நன்றி, வணக்கம்
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

பச்சை அம்மன்

அடுத்து நாம் பார்க்கப் போவது பச்சை அம்மன், பச்சை வாழி அம்மன் என்று
அனைவராலும் கொன்டாடப் படும் தேவி குறித்து. இவளும் அன்னையின் அம்சமே
ஆவாள். இதற்கான
வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.*

* *

*திருக்கைலையில் அன்னையும், ஈசனும் ஏகாந்தமாக உரையாடிக்கொண்டிருக்கும் ஓர்
வேளையில் அன்னைக்கு ஒரு சந்தேகம். ”சுவாமி, சூரிய சந்திரர்கள் உங்கள்கண்கள்
என்கின்றனரே, அது உண்மையா”, என வினவினாள் அன்னை. அனைத்தும்அறிந்தவளுக்கு
அனைவரையும் தன் சக்தியால் பரிமளிக்கச் செய்பவளுக்குத் தெரியாதஒன்றா? புரியாத
ஒன்றா? இல்லை; இதன் மூலம் அன்னை ஏதோ மனதில் திருவிளையாடல்செய்ய எண்ணி
இருப்பதைப் புரிந்து கொண்டார் ஐயன். “ஆம் இருவரும் என் கண்களேஎன்றார். உடனே
அன்னை தன்னிரு தளிர்க்கைகளாலும் ஐயனின் கண்களைப் பொத்தஅன்டசராசரங்களிலும்
காரிருள் சூழ்ந்தது. அத்தனை ஜீவராசிகளும் திடீரென ஏற்பட்ட இந்தக்காரிருளைக்
கண்டு நடுங்கித் தவித்தன. தேவாதிதேவர்கள் மஹாபிரளயமோ எனஅலறிக்கொண்டு ஈசனிடம்
ஓடி வந்தனர். வந்ததும் தான் புரிந்தது அன்னையின் விளையாட்டு என்பது. அதற்குள்
ஐயன் தன் நெற்றிக்கண்ணைச் சிறிதே திறக்க அனைத்து உலகும் ஒளியால்மீண்டும்
பிரகாசிக்க ஆரம்பித்தது.*

* *

*தன் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டால் நடுங்கிப் போனஅண்டசராசரத்து மக்களையும்
நினைத்து வருந்திய அன்னையவள், தான் மாபெரும் பாவம்செய்துவிட்டதை உணர்ந்தாள்.
ஐயனை விட்டுப் பிரிந்து சென்று கடும் தவம் செய்து இந்தப் பாவத்தைப்
போக்கிக்கொள்ள விரும்பினாள். ஐயனிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அன்னையின்
நோக்கம் புரிந்த ஈசனும் காஞ்சிமாநகரில் கம்பா நதிக்கரையில் தவம்செய்யச்
சொல்லிக் கட்டளை இட்டார். ஐயனின் கட்டளையைச் சிரமேற்றாங்கிஅன்னையவளும்
கம்பாநதிக்கரையில் சுற்றிலும் அக்னியை வளர்த்து பஞ்சாக்னிக்கும் நடுவே
ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். அவள் கடுந்தவத்தைப் பார்த்தஈசன் சற்றே
சோதிக்க எண்ணிக் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளம்
தான் பிரதிஷ்டை செய்திருக்கும் லிங்கத் திருமேனியை அடித்துச்சென்றுவிட்டால்
என்ன செய்வது எனக் கலங்கிய அன்னை தன்னிரு கைகளாலும்லிங்கத்தைக் கட்டி
அணைத்துக்கொண்டாள். அப்போது ரிஷபவாஹனராய்க் காட்சி தந்தார்ஈசன். அன்னை அவரை
வணங்கி அவரில் தான் பாதியாக விரும்புவதைக் கூறினாள். அதற்குஅருளுமாறு
கேட்டுக்கொள்ள, ஈசனோ அது அவ்வளவு சுலபம் இல்லை எனவும், இங்கேஇருந்து
தெற்கே ஜோதியே
மலையாக மாறி இருக்கும் திருவண்ணாமலைக்குச் சென்று தவம் செய்யவேண்டும் என்றும்
அங்கே ஊசி முனையில் தவம் இருக்குமாறும் கூறி மறைந்தார்.*

* *

*அதன்படியே திருவண்ணாமலைக்குப் பயணமானாள் அன்னை. செல்லும் வழியில் அவளால்
இயன்ற வரையில் சிவ வழிபாடு செய்து கொண்டே சென்றாள். அதற்கு நீரும் வேண்டுமே என
நினைத்த அன்னைக்கு, அவள் குமாரன் ஆன சிவகுமாரன் ஓரிடத்தில் மலையைக் குடைந்து
நதி ஒன்றைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தான். (இன்று சேயாறு என அழைக்கப் படும்
ஆறு அதுவே என்கின்றனர்.) அதே போல் கடும் தவம் செய்யும் அன்னைக்குக்
குளிர்ச்சியாக இருக்க வேண்டி நதிக்கரையில் வாழைமரங்களால் ஆன பந்தல் ஒன்றையும்
அமைத்தாராம் சிவகுமாரன். அன்னை அந்தச் சேயாற்றில் நீராடிவிட்டு வாழைப்பந்தலின்
கீழ் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துக்கொன்டு பயணத்தைத் தொடர்ந்தாள்.
வாழைப்பந்தல்
அமைந்த இடம் இன்றும் வாழைப்பந்தல் என்னும் பெயரிலேயே விளங்குகிறது.*
*இந்த வாழைப்பந்தலில் அமர்ந்து தன் வழிபாட்டை முடித்துவிட்டுத் திருவண்ணாமலையை

அடைந்தாள் தேவி. தேவியின் வருகையை எதிர்நோக்கி அங்கே கெளதம மஹரிஷி, சதாநந்தர்,
பிருகு போன்றோர் காத்திருந்தனர். அம்பிகையை வரவேற்று அவள் தவத்திற்கான சகல
ஏற்பாடுகளையும் மனமுவந்து செய்து கொடுத்தனர். காலின் ஒற்றை விரலால் அதாவது
கட்டைவிரல் நுனியில் நின்று கொண்டு கடுந்தவம் செய்ய ஆரம்பித்தாள் அன்னை. இந்தச்
சமயம் தான் மஹிஷாசுரனின் அராஜகமும் அதிகம் ஆனது. தேவி ஒருத்தியால் தான் அவனை
அடக்க முடியும். ஆனால் தேவியோ கடுந்தவத்தில் இருக்கிறாளே! என்ன செய்வது எனப்
புரியாமல் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷி முனிவர்களும் திருவண்ணாமலையில்
தவமிருந்த மற்றவரிடம் முறையிட அவர்களும் தவமிருந்த அன்னையைப் பிரார்த்தித்தனர்.
தவத்தில் இருந்த அன்னைக்குப் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் தெரியவர, தன் தவ
வலிமையால் துர்காபரமேஸ்வரியை உருவாக்கினாள் அன்னை. மஹிஷனை அழிக்க அவளை அனுப்பி
வைத்தாள். அன்னையின் அம்சமான துர்கா படை, பரிவாரங்களோடு சென்றாள்.*

* *

*மஹிஷாசுரன் பல்வேறு வடிவங்களும் எடுத்து அன்னையைத் தடுமாறவைக்கத் திட்டம்
போட்டான். அன்னையின் அம்சமான துர்கையோ சற்று நேரம் பொறுமைகாத்தாள். பின்னர்
அவன் உண்மை உருவான மஹிஷ உருவில் அவன் வரும்போது அந்தமஹிஷத்தின் தலையை வெட்டி
வீழ்த்தினாள் துர்கை. அப்போது அவன் கழுத்திலிருந்து ஒரு லிங்கம் கீழே
விழுந்தது. ஆஹா, இது என்ன??*

* *

*மஹிஷாசுரன் மன்னத முனிவர் என்பவர் சிவபூஜை செய்கையில்அவரையும் அவர் வழிபட்ட
சிவலிங்கத்தையும் ஒரே விழுங்கில் விழுங்க, சிவலிங்கம் அவன்கண்டத்திலேயே தங்கி
விட்டது. அந்த லிங்கம் தான் எருமைத் தலையை துர்கை வெட்டியதும் கீழே
விழுந்ததாம். சிவலிங்கம் கீழே விழுந்துவிட்டால் அபசாரம் என நினைத்ததுர்கை
தன்னிரு கைகளால் அந்த லிங்கத்தை ஏந்தினாளாம். அவள் கையை விட்டுஅந்த லிங்கம்
அகலாமல் உள்ளங்கையிலேயே ஒட்டிக்கொண்டது. பதறிய துர்கைஅன்னையை நாடி
ஓடினாள். அன்னை
பார்த்துவிட்டுச் சிரித்தாள். சிவபக்தனான மஹிஷனைக் கொன்றதால்அவனைக் கொன்ற
பாவத்தினால் உன் கைகளை விட்டு இந்த லிங்கம் அகலவில்லை. உன்கையில் இருக்கும்
கட்கம் என்னும் வாளால் தரையைக் கீறிக் கிளம்பும் தீர்த்தத்தில் நீராடிஈசனை
வழிபட்டால் உனக்குக் கையிலிருக்கும் லிங்கம் அகன்று பாவவிமோசனமும் கிடைக்கும்
என்று சொல்ல அப்படியே தனது கட்கம் என்னும் வாளால் துர்கை கீறஅங்கே ஓர்
தீர்த்தம் தோன்றியது. அதை இன்றும் கட்க தீர்த்தம் என்னும் பெயரிலேயே
அழைக்கின்றனர். துர்கையின் கைகளில் இருந்த லிங்கமும் கீழே விழுந்தது.*

* *

*அன்னை அதன் பிறகு ஈசனோடு இரண்டறக் கலந்து அர்த்த நாரீச்வரராகஆனாள். ஆனால்
அன்னை அடியெடுத்து வைத்த நாளில் இருந்து அந்தப் பிரதேசமே ஜோதிமயமாகவும்,
பசுமையாகவும் மாறியதால், மக்கள் அனைவரும் இந்த இடம் என்றும்இப்படியே ஜோதி
வடிவாகவும், பசுமையாகவும் காட்சி அளிக்க வேண்டும் எனவேண்டிக்கொள்ள அன்னையும்
அவ்விதமே ஆகட்டும் என அருளிச் செய்தாள். அன்னையை அவர்கள் அன்றுமுதல்
பச்சையம்மனாக வழிபட்டனர். பயிர், பச்சையை வாழச் செய்தமையால்பச்சை வாழி அம்மன்
எனவும் அழைக்கப் பட்டாள். *

* *

*இன்னொரு வரலாற்றில் வாழைப்பந்தலில் பந்தலை அன்னையேஅமைத்ததாகவும், மணலால்
லிங்கம் பிடிக்க நீர் வேண்டி விநாயகனையும், குமரனையும் கேட்டதாயும், அவர்கள் வர
நேரமானதால் அன்னையே நீரைத் தன் கைப்பிரம்பால் தட்டி உற்பத்திசெய்ததாகவும்
பின்னர் விநாயகனும், முருகனும் கொண்டு வந்த நீரும் சேர்ந்து மூன்றுநதிகளாக
மாறியதாகவும் அதுதான் முக்கூட்டு என்னும் இடம் எனவும் கூறுகின்றனர். அப்போது
அருகே இருந்த கதலிவனத்தில் அசுரன் ஒருவன் அன்னையின் தவத்துக்கும்,
வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் நோக்கில் வந்ததாயும் அவனைஈசனும், விஷ்ணுவும்
சேர்ந்து வாழ்முனி, செம்முனி என்னும் உருவில் வதம் செய்து அன்னைக்கு
உதவியதாகவும் கூறுகிறது. இவர்களோடு சேர்ந்து இன்னும் ஐவரும்அன்னைக்கு
உதவியதாகவும் கூறுகின்றனர். அவர்கள் முறையே வாழ்முனி, செம்முனி, சடாமுனி,
கருமுனி, வீர முனி, முத்து முனி, வேதமுனி ஆகியோர். செம்முனிகோபக்காரன்
என்பதால் இவரைக் கட்டுப் படுத்தக் காலில் விலங்கு இருக்கும்என்கின்றனர்.[image:
indexgreenamman.jpg] பச்சையம்மன் கோயில்களில் வெட்ட வெளியில்பிரம்மாண்டமாக
இந்த ஏழு முனிவர்கள் சிலைகளையும் காணலாம். இவர்களைத் தவிர, கெளதமர் உள்ளிட்ட
சப்தரிஷிகளின் உருவங்களும் சிறியதாய்ப் ...

Sunday, July 24, 2011