Monday, July 25, 2011

தீக்ஷித கீர்த்தனை -

(பல்லவி)
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹி மாம் லலிதே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே

(ஸமஷ்டி சரணம்)
ராகாசந்த்ரமுகீ ரக்ஷித *கோலமுகீ
ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ
சாகம்பரி சாதோதரி சந்த்ரகலாதரி
சங்கரி சங்கர குருகுஹ பக்த வசங்கரி
ஏகாக்ஷரி புவநேச்வரி ஈசப்ரியகரி
ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுர ஸுந்தரி

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் திருவாரூர் கமலாம்பிகை குறித்து
ஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடலை இயற்றினார்கள்.
*கோலமுகீ என்பது வாராஹி வடிவத்தைக் குறிப்பது

இப்பாடலை அமெரிக்க மாணவர்கள் தெளிவாக
அழகுறப் பாடியுள்ளனர் –

No comments:

Post a Comment