Friday, July 29, 2011

பர்வதமலை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.

சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள் தோன்றுவதைக்காணலாம். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம். சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் உண்டு.

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்

பர்வத மலை
பர்வத மலை
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
அண்ணாமலையில் அழலாகத் தோன்றுவதற்கு முன் சிவபெருமான் இங்குதான் முதன் முதலில் கால் வைத்ததாக ஒரு கதையும் நிலவுகிறது. அதற்கேற்றவாறு இங்கே மலை மீது ஒருபுறத்தில் அண்ணாமலையார் பாதமும் காணப்படுகிறது. ஏறுவதற்கு மிகவும் அரிய மலையான இது கடல் மட்டத்திலிருந்து 2500அடிக்கும் மேற்பட்ட உயரங்களை உடையது.
கடப்பாரைப் படி

கடப்பாரைப் படி

இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.

அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தண்டவாளப் படி

தண்டவாளப் படி

ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.

இறங்கும் பக்தர்

இறங்கும் பக்தர்

இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.

பருவத மலை

பருவத மலை

¾¢ÕÅñ½¡Á¨Ä Á¡Åð¼ò¾¢ø §À¡é÷ Åð¼ò¾¢ø §À¡éâĢÕóÐ ¦¾ý§Áü§¸ 20 ¸¢Á£ àÃò¾¢Öõ, ¦ºí¸ò¾¢Ä¢ÕóРż¸¢Æì§¸ 30 ¸¢Á£ àÃò¾¢Öõ, ¾¢ÕÅñ½¡Á¨Ä¢ø þÕóРż§Áü§¸ 30 ¸¢Á£ àÃò¾¢Öõ ¯ûÇÐ "À÷žÁ¨Ä". §À¡éâĢÕóÐ ¦ºí¸õ ¦ºøÖõ º¡¨Ä¢ø, ¦¾ý Á¡¾¢Áí¸Äõ (¦¾ý Á¸¡§¾ÅÁí¸Äõ) ±ýÈ °Ã¢Ä¢ÕóÐ ¸¼Ä¡Ê ±ýÈ °÷ Ũà ¦ºøÖõ º¡¨Ä «Õ¸¡¨Á¢ø §Áü§¸ þõÁ¨Ä Ţ¡À¢òÐûÇÐ. þõÁ¨ÄìÌ ¸¢Æì§¸ ¦¾ý Á¡¾¢Áí¸Äõ ±ýÈ ¦¾ý Á¸¡§¾ÅÁí¸Äõ ¸¢Ã¡Óõ, ¦¾ü§¸ ¸¼Ä¡Ê ±ýÈ ¸¢Ã¡ÁÓõ, §Áü§¸ ¸¡ó¾õÀ¡¨ÇÂõ ±ýÈ ¸¢Ã¡ÁÓõ, ż째 ãÄ측Π±ýÈ ¸¢Ã¡ÁÓõ «¨ÁóÐûÇÉ. þõÁ¨Ä¢ý ¯ÂÃõ ÍÁ¡÷ 4,500 «Ê¸û. þõÁ¨Ä ÍÁ¡÷ 5,500 ²ì¸÷ ¿¢ÄôÀÃôÀ¢ø ÀÃóРŢâóÐ «¨ÁóÐûÇÐ. þõÁ¨ÄìÌ 7 º¨¼ôÀ¢Ã¢×¸û ¯ûÇÉ. þõÁ¨ÄìÌ ¿Å¢Ã Á¨Ä, ¾¢Ã¢ÝÄ ¸¢Ã¢, À÷ž ¸¢Ã¢, ¦¾ý¸Â¢Ä¡Âõ ±ýÈ ¦ÀÂ÷¸Ùõ ¯ñÎ. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø ¯ûÇ ¦Àâ ºÁ¾Ç À¡¨È¢ý Á£Ð «Æ¸¢Â §¸¡Â¢ø ´ýÚ ¸ð¼ôÀðÎûÇÐ. þ째¡Â¢Ä¢ø ÁøÄ¢¸¡÷ͧɊÅà ÍÅ¡Á¢Ôõ, À¢ÃõÁáõÀ¢¨¸ «õÁÛõ ±Øó¾ÕÇ¢ ¯ûÇ¡÷¸û. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø, ¯ûÇ Áü¦È¡Õ À¡¨È¢ý Á£Ð ¸¼Ä¡Ê ¦ÁªÉ §Â¡¸¢ ÍÅ¡Á¢¸Ç¢ý ¬º¢ÃÁõ «ÆÌÈ «¨Áì¸ôÀðÎûÇÐ.

À÷žÁ¨ÄÔõ, «¾ý §Áü§¸ «¨ÁóÐûÇ ºùšРÁ¨Äò ¦¾¡¼Õõ ÁüÚõ þõÁ¨Ä¨Ç ÍüÈ¢ ¯ûÇ À̾¢¸Ùõ Àñ¨¼¸¡Äò¾¢ø "ÀÄÌýÈì §¸¡ð¼õ" ±ýÚ «¨Æì¸ôÀð¼Ð. þôÀ̾¢¨Â "ÀøÌýÈì §¸¡ð¼òÐî ¦ºí¸ñ Á¡òЧÅû ¿ýÉý §ºö ¿ýÉý" ±ýÈ ÁýÉý "¦ºí¸ñÁ¡" ±ýÈ ¿¸Ã¢Ä¢ÕóÐ ¬ñ¼¾¡¸ «¸¿¡ëüÈ¢ø ÜÈôÀðÎûÇÐ. þó¾ ¦ºí¸ñÁ¡ ±ýÈ ¿¸Ãõ ¾ü§À¡Ð ÁÚÅ¢ "¦ºí¸õ" ±ýÚ «¨Æì¸ôÀθ¢ýÈÐ. þÐ ¾¢ÕÅñ½¡Á¨ÄìÌ §Áü§¸ ÍÁ¡÷ 35 ¸¢Á£ àÃò¾¢ø «¨ÁóÐûÇÐ. þõÁýÉý ¸¡Äò¾¢ø, À÷žÁ¨Ä §Áø, º¢í¸ì ¸¢½Ú ±ýÈ þ¼òÐìÌ «Õ¸¢ø ´Õ §¸¡ð¨¼ ¸ð¼ôÀð¼¾ü¸¡É «¨¼Â¡Á¡¸ Á¾¢ø ÍÅ÷ ¯ûÇÐ. Á¨ÄÔ¢ø ¯ûǾ¡ø, þ째¡ð¨¼ À¨¸Å÷¸Ç¢¼Á¢ÕóÐ À¡Ð¸¡ôÀ¢ü¸¡¸ ÀÂý ÀÎò¾ôÀðÎ þÕì¸Ä¡õ.

¬º¢ÃÁõ «¨ÁóÐûÇ À¡¨È¨Â ¸¼óÐ ¦ºýÈ¡ø, ÁüÚ¦Á¡Õ ¦ºíÌò¾¡É ¦Àâ À¡¨È «¨ÁóÐûÇÐ. À÷žÁ¨Ä¢ý ¯îº¢Â¡¸ «¨ÁóÐûÇ þôÀ¡¨È¢ý §Áø, «Æ¸¢Â §¸¡Â¢ø ´ýÚ «¨ÁóÐûÇÐ. þ째¡Â¢ø ¿ýÉý ±ýÈ ÁýÉý ¸¡Äò¾¢ø, ÍÁ¡÷ þÃñ¼¡Â¢Ãõ ¬ñθÙìÌ ÓýÀ¡¸ ¸ð¼ôÀð¼Ð ±ýÚ ¿õÀôÀθ¢ýÈÐ. þ째¡Â¢Ä¢ø ÁøÄ¢¸¡÷ͧɊÅà ÍÅ¡Á¢Ôõ, À¢ÃõÁáõÀ¢¨¸ «õÁÛõ ±Øó¾ÕÇ¢ ¯ûÇ¡÷¸û. þ째¡Â¢Ä¢ø Å¢¿¡Â¸÷, ÓÕ¸÷, Å£ÃÀò¾¢Ã÷ ÁüÚõ §À¡¸÷ ¬¸¢§Â¡ÃÐ ¾¢Õ¯ÕÅ¨Ä¸Ùõ «¨Áì¸ôÀðÎûÇÐ. þíÌ ±Øó¾ÕÇ¢ÔûÇ º¢ÅÛìÌ "¸¡Ã¢ÔñÊì ¸¼×û" ±ýÈ ¦ÀÂÕõ ¯ñÎ. ¸Ã¢Â ¿¢ÈÓ¨¼Â Å¢„ò¨¾ ¯ñ¼¾¡ø þô¦ÀÂ÷ ÅÆí¸ôÀθ¢ýÈÐ. þЧŠ¾ü§À¡Ð ÁÕÅ¢ ‚¸¡Ç¸ñËŠÅÃ÷ ±ýÚõ, ‚¸¨Ã¸ñËŠÅÃ÷ ±ýÚõ ÅÆí¸ôÀθ¢ýÈÐ.

º¢ò¾÷¸Ùõ, »¡É¢¸Ùõ, ÓÉ¢Å÷¸Ùõ þõÁ¨Ä¢ø «åÀÁ¡¸ ¯ûÇÉ÷. þÂü¨¸ ±Æ¢ø Ýúó¾ Á¨ÄîºÃ¢×¸Ùõ, ¯¼ÖìÌõ ÁÉÐìÌõ ¬§Ã¡ì¸¢Âò¨¾Ôõ ¯ü¸ò¨¾Ôõ ¾Õõ ãÄ¢¨¸¸Ùõ, ãÄ¢¨¸ ¸¡üÚõ, Á¨Ä¢ø ¬í¸¡í§¸ «¨ÁóÐûÇ Ì¨¸¸Ùõ, ¾Åò¾¢ø ®ÎÀ¼ «Å÷¸ÙìÌ ¦ÀâÐõ ¯¾×¸¢ýÈÐ. Á¨Ä§ÂȢøÖõ Àì¾÷¸û ÀÄÕìÌ þÅ÷¸Ç¢ý ¾Ã¢ºÉÓõ, «ÕÙõ þýÚõ ¸¢ðΞ¡¸ ÀÄ÷ ¦¾Ã¢Å¢òÐûÇÉ÷. þõÁ¨Ä¢ý ¯îº¢Â¢ø, ¸üÀ¸ Å¢Õðºõ §º¡¾¢ôÀ¢Ã¸¡ºÁ¡ö ¯ûǾ¡¸×õ, «Ð þýÚõ ÀÄ Àì¾÷¸ÙìÌ ¸¡ðº¢ «Ç¢ôÀ¾¡¸×õ ¿õÀôÀθ¢ýÈÐ.

þõÁ¨Ä¢ø ÀÄ «üÒ¾Á¡É «Ã¢Â ãÄ¢¨¸¸û ¯ûÇÉ. ¬û Å¢ÃðÊ, §Àö Å¢ÃðÊ, ¸ÕóÐǺ¢, ¸Õ¦¿¡îº¢, ¸Õ°Áò¨¾, ¸Õ¦¿øÄ¢, º¢ÅÉ¡÷ §ÅõÒ, ³óÐ ÁüÚõ «¾üÌ §ÁÖõ þ¨Ä «Îì̸¨Ä ¯¨¼Â Á¸¡Å¢øÅõ, ¦Åû¦ÇÕìÌ ÁüÚõ µÃ¢¾ú ¾¡Á¨Ã ¬¸¢Â «È¢Â ãÄ¢¨¸¸û þýÚõ þõÁ¨Ä¢ø ¸¢¨¼ì¸¢ýÈÐ. §¸¡¨¼ ÁüÚõ ÅÈ𺢠¸¡Äí¸Ç¢ø ܼ ¾ý þ¨Ä¸Ç¢ø ¿£¨Ãî ¦º¡ðÊ즸¡ñÊÕìÌõ "¦º¡ðÎ ¿£Ä¢" ±ýÈ «È¢Â ãÄ¢¨¸Ôõ, 𢸠§À¡ðÎ ¦ÁýÈ ¯¼ý µÃ¢¼ò¾¢ø þÕóÐ Áü§È¡÷ þ¼òÐìÌ ¦ºøÖõ ºì¾¢¨Â ¾Õõ "Á½¢" ±ýÈ «È¢Â ãÄ¢¨¸Ôõ þõÁ¨Ä¢ø ¯ûÇÐ. ¿¡ðÊý ÀÄ À¡¸í¸Ç¢ø þÕóÐ þõãÄ¢¨¸¸¨Ç §¾Ê ÀÄ º¢ò¾ ¨Åò¾¢Â÷¸Ùõ, Áó¾¢ÃÅ¡¾¢¸Ùõ, ¬Ã¡îº¢Â¡Ç÷¸Ùõ þó¾ À÷žÁ¨ÄìÌ ÅÕŨ¾ þýÚõ ¸¡½Ä¡õ.

Monday, July 25, 2011

தீக்ஷித கீர்த்தனை -

(பல்லவி)
ஸ்ரீ கமலாம்பிகே சிவே பாஹி மாம் லலிதே
ஸ்ரீபதி விநுதே ஸிதாஸிதே சிவஸஹிதே

(ஸமஷ்டி சரணம்)
ராகாசந்த்ரமுகீ ரக்ஷித *கோலமுகீ
ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ
சாகம்பரி சாதோதரி சந்த்ரகலாதரி
சங்கரி சங்கர குருகுஹ பக்த வசங்கரி
ஏகாக்ஷரி புவநேச்வரி ஈசப்ரியகரி
ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுர ஸுந்தரி

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் திருவாரூர் கமலாம்பிகை குறித்து
ஸ்ரீ ராகத்தில் அமைந்த இப்பாடலை இயற்றினார்கள்.
*கோலமுகீ என்பது வாராஹி வடிவத்தைக் குறிப்பது

இப்பாடலை அமெரிக்க மாணவர்கள் தெளிவாக
அழகுறப் பாடியுள்ளனர் –